கபடி: கபடி ஆண்கள் குழு பிரிவு ஏ - போட்டி 5ல்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

கபடி:

கபடி ஆண்கள் குழு பிரிவு ஏ - போட்டி 5ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இதில், 63-26 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

Update: 2023-10-04 01:23 GMT

Linked news