பேட்மிண்டன்: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 4ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 21-16, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டி காலிறுதி சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார். 

Update: 2023-10-04 03:10 GMT

Linked news