பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 84 பந்துகளில் சதமடித்தார் இந்திய வீரர் விராட் கோலி. 278 ஒரு நாள் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 6-வது சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4-வது சுற்றில் கே.எல்.ராகுல், விராட் கோலி சதமடித்தனர்.