தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. அதிமுக, பாஜகவின் நட்பு கட்சியாக செயல்படுகிறோம். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.