பிடிஆருக்கு தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு? பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை, தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மைத்துறை, மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை, டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.