பாலியல் குற்றச்சாடு மற்றும் மானவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கல்லூரி ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களில் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.