தேர்வு தொடர்பாக எந்தவிதமான வாட்ஸ் அப் குறுஞ்ச்செய்தியும் அனுப்பப்படாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. online Exam Centre Management System என்ற அமைப்பு மூலமாக மட்டுமே தகவல் அனுப்பப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.