இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் கூடும் - அமெரிக்க உளவுத்துறை தகவல்
இந்தியா - பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்தச்சூழலையும் சமாளிக்கக்கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.