தஞ்சையில் அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மது விற்பனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Update: 2023-05-21 15:03 GMT

தஞ்சையில் அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும். முறைகேடுகளை எடுத்துரைத்தும் மக்கள் நலனில் அக்கறையின்றி அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ஈபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும் செய்திகள்