புதிய நாடாளுமன்ற திறப்பில் கலந்துகொள்கிறேன் - முன்னாள் பிரதமர் தேவ கவுடா

Update: 2023-05-25 15:36 GMT

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு நான் செல்கிறேன். அந்த பிரம்மாண்ட கட்டிடம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. அது நாட்டுக்கு சொந்தமானது. அது பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அல்ல என முன்னாள் பிரதமரும் ஜனதா தள தலைவர் தேவ கவுடா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்