திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், ஆலப்பட்டி, குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.