மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் என தகவல்

Update: 2023-06-07 12:29 GMT

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் ஜூன் 15ம் தேதி வரை போராட்டம் நடத்த மாட்டோம் என மல்யுத்த வீரர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்