திரைப்பட இயக்குநர் நடிகருமான பிரதாப் போத்தன் மரணம்

Update: 2022-07-15 04:18 GMT

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார். மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன்

மேலும் செய்திகள்