கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Update: 2023-04-03 03:17 GMT

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்