எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் தான் எனக்கு சாப்பாடு - உதயநிதி ஸ்டாலின்
எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் தான், நான் சாப்பிடுகிறேன்; அதில் நானும் ஒரு பயனாளி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.