டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சற்று நேரத்தில் சந்திக்கிறார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்க ஆதரவு திரட்டுகிறார்.