உயரிய அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயல் - ராகுல் காந்தி

Update: 2023-05-24 15:34 GMT

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை திறந்து வைக்காதது விழாவிற்கு அழைக்காதது அவரை அவமதிக்கும் செயல் ஆகும். அகங்காரம் என்ற செங்கற்களால் ஆனதல்ல நாடாளுமன்றம், அரசியலமைப்பு விழுமியங்களால் ஆனது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்