ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இணைகிறார் அஜித்பவார்

Update: 2023-07-02 08:40 GMT

எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார், ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைகிறார். தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்