கரூரில் 6 வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Update: 2023-05-31 06:17 GMT

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஒப்பந்ததாரர் சங்கரின் அலுவலகம், செந்தில் பாலாஜி நண்பரின் உணவு விடுதி ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்