சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.144 உயர்வு

Update: 2023-05-08 04:32 GMT

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,710க்கும், சவரன் ரூ.45,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்