துலாம் - வார பலன்கள்

Update:2022-10-07 01:30 IST

நீண்டகாலமாக தொல்லை தந்த பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். உடல் நலக்குறைவு தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தந்தை வழி உறவினர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாறுதல் சாதகமாக அமையும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடக்க முயற்சி தேவை. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்