துலாம் - வார பலன்கள்

Update:2022-09-30 01:31 IST
துலாம் - வார பலன்கள்

எதிர்பாராத திருப்பங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சிறு, சிறு சச்சரவு கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனைவியின் உடல்நலனில் அக்கறை தேவை. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். பிள்ளைகளால் ஏற்பட்ட வருத்தங்கள் மறையக்கூடும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் சொல்லி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்