எதிர்பார்த்த விஷயங்கள் ஓரளவு சாதகமாகவே நடை பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், இட மாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை அடைவார்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறைகளில் முன்னேற்றம் காண்பார்கள். பெண்கள், குடும்பத்தினரின் நன்மதிப்பை பெறுவார்கள். பிள்ளை களால் உதிரி வருமானம் வந்துசேரும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.