துலாம் - வார பலன்கள்

Update: 2022-09-01 19:47 GMT

சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக செயல்பட முற்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தலையிடாதீர்கள். தொழில் செய்பவர்கள், புதிய நபர்கள் மூலம் வேலைவாய்ப்பு களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு அகலும். சுபகாரிய பேச்சு முடிவாகும். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்