துலாம் - வார பலன்கள்

Update: 2022-08-25 19:57 GMT

வேலைகளில் அதிக கவனம் செலுத்தி விரைவாக செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகமுள்ள பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்கள் உதவியாளரின் துணையுடன், கடினமான வேலை ஒன்றை செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகளைத் தொடங்குவீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்