சில காரியங்களில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி ஒரு முக்கிய வேலையை அவசரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிலருக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். இந்த வாரம் திங்கட்கிழமை, அம்பாள் சன்னிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.