பல செயல்களில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, செல்வாக்குள்ள புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, பணிச் சுமைக்கு ஏற்ப, பணவரவுகளும் இருக்கும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள்.