உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வில் செல்லக்கூடும். சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும்; சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்தினாலும், போதிய வருமானம் கிடைப்பது அரிது. குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் தலைதூக்கும். ஒரு சில சுபகாரியங்களும் நடைபெறும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ரனுக்கு நெய் தீபமிட்டு வழிட்டு வரலாம்.