பெரும்பாலும் நற்பலன்களே ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி நன்மைகளை அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். பெண்களின் மனக்குறை நீங்கும். ஆரோக்கியம் சீராகும். சுபச் செய்தி ஒன்று வந்துசேரும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் சூட்டி வணங்குங்கள்.