சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-06-02 19:55 GMT

சில விஷயங்களில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு, இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நெருங்கிய உறவுகளிடையே இருந்து வந்த மனக் கசப்பு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வதுதான் ஒரே வழி. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிதேவிக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்