சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-05-26 20:17 GMT

வழக்கு மற்றும் கடன் பிரச்சினைகள் சாதகமாகும். தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்க வழிபிறக்கும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இருந்து வந்த மன சலனங்கள் விலகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் - மனைவி உறவில் இனிமை கூடும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.

மேலும் செய்திகள்