சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-09-15 19:50 GMT

எதிலும் கூடுதல் கவனம் தேவை. தொழில் மாறுதல் சாதகமாக இருந்தாலும் வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் மன உளைச்சலை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான நிலை தென்படும். பெண்களின் சாமர்த்தியமான நிர்வாகத்தால் சிறு சிறு சச்சரவுகள் தவிர்க்கப்படும். நட்பு வட்டாரங்கள் விரி வடையும். இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்