குடும்ப உறவுகள் பலப்படும். கொடுக்கல் - வாங்கலில் நல்ல திருப்பத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுக்காதீர்கள். அது பிரச்சினையை ஏற்படுத்தலாம். உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.