உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். அதே நேரம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே சமாளித்து விடுவார்கள். சிறிய கடன்கள், தொல்லை தரலாம். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.