சங்கர் ஐஏஎஸ் அகடமியின் TNPSC குரூப் 1 - முதன்மைத் தேர்வுக்கான தேர்வுத் தொடர் (Test Batch) மற்றும் குறுகிய கால வகுப்புகள்...

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேவாணையம் நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி.யானது 28 ஏப்ரல் 2023 அன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது;

Update:2023-05-13 09:06 IST

TNPSC குரூப் 1 - முதன்மைத் தேர்வுக்கான தேர்வுத் தொடர் (Test Batch) மற்றும் குறுகிய கால வகுப்புகள் (Crash Course) மற்றும் TNUSRBன் உதவி ஆய்வாளருக்கான தேர்வு தொடர்

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேவாணையம் நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி.யானது 28 ஏப்ரல் 2023 அன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதன்படி குரூப் 1 முதன்மை தேர்வானது ஆகஸ்ட் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

எனவே, இந்தத் தேர்வினை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வெற்றியடைவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் குரூப் 1 பணிகளுக்கான தேர்வுத் தொடர் (Test Series) மற்றும் குறுகிய கால வகுப்புகளை (Crash Course) சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கவிருக்கிறது.

இந்தத் தேர்வுத் தொடரானது எங்கள்து பயிற்சி நிலைய வகுப்புகளிலும் இணைய தள வாயிலாகவும் நடத்தப்படவிருக்கிறது.

சென்னை (அண்ணாநகர் மற்றும் அடையார்), சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாமக்கல் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள எங்களது பயிற்சி நிலையங்களில் 2023, மே 5 ஆம் தேதியிலிருந்து வார மற்றும் வார இறுதி நாட்களில் இந்த தேர்வு தொடர் மற்றும் குறுகிய கால வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் SIக்கான புதிய தேர்வுத் தொடரானது மே 9, 2023 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



 

ஏன் சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்?

1) ஒவ்வொரு தேர்வு முடிவின் போதும் அதிகமான மாணவர்களை வெற்றி பெற வைத்து எங்களை நாங்கள் நிரூபித்திருக்கிறோம்.

2) கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட குரூப் 1 முதன்மை தேர்வு முடிகளில் எங்களது பயிற்சி மையத்தில் பயின்ற திருமதி.P.லாவண்யா அவர்கள் 494.25 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், திருமதி.காயத்ரி அவர்கள் 492.5 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.

3) எங்களது தேர்வுத் தொடரில் கேட்கப்படும் கேள்விகள், தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி.யின் ஒவ்வொரு முதன்மைத் தேர்விலும் கேட்கப்படும் கேள்விகளுடன் ஒத்துப் போகின்றன.

4) கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட மாணவர்களுக்கு இணைய வழியாக தேர்வுத் தொடரை எந்தவித தடையுமின்றி நடத்தியது, தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும் தான். அக்காலத்தில் நாங்கள் மாணவர்களுக்கு 33 தேர்வுகளை நடத்துவதாக கூறியிருந்தோம், ஆனால் நடத்தியது என்னவோ 66 தேர்வுகள் ஆகும்.

எங்களது தேர்வுத் தொடரின் சிறப்பம்சங்கள்

1) டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு இணையாக எங்களது தேர்வுத் தொடர் அமையும்.

2) டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வின் புதிய முனைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

3) அனைத்து தாள்களின் முழு பாடத்திட்டத்தையும் நிறைவு செய்யும் வகையில் அமையும்.

4) உங்களின் தனித்திறனை அறிந்து கொள்வதற்கான தளமாக அமையும்.

5) முன் அறிமுக வகுப்புகளும், கலந்துரையாடலும் உங்களின் வெற்றி இலக்கை அடைவதற்கான சரியான பாதையை அமைத்துக் கொடுக்கும்.

6) சரியான திட்டமிடலுடனும், குறிப்பிட்ட நேரத்திலும் முறையாக இத்தேர்வுத் தொடர் நடைபெறும்.

7) பணியிலுள்ள மாணவர்களுக்கு நெகிழ்வுடன் கூடியதாக இத்தேர்வு தொடர் அமையும்.

மேற்கண்ட தேர்வு தொடர்கள் மற்றும் குறுகிய கால வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் எங்களது பயிற்சி மையங்களை அணுகலாம் அல்லது விவரங்களுக்கு என்ற www.shankariasacademy.com இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.

www.shankariasacademy.com  | www.iasparliament.com

www.tnpscthervupettagam.com  | www.shankarbankingacademy.com

1. அண்ணா நகர் - 76677 66266 | 044-43533445 | 044-45543082

2. அடையார் - 90252 78278

3. சேலம் - 0427-2441961 | 8940080039

4. மதுரை - 97896 22555 | 0452-4255455

5. திருச்சி - 0431-4976911 | 9789664555

6. கோவை - 9489222761 | 0422-4380834

7. நாமக்கல் - 9994434921

8. திருவாரூர் - 04366 222972

Tags:    

மேலும் செய்திகள்