"SUMANGALA TMT 550D CRS" கம்பிகளின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.!

Update:2025-01-13 22:36 IST

இந்தப் பொங்கல் "SUMANGALA" விற்கும் "SUMANGALA TMT" யின் பரந்த குடும்பத்திற்கும் மேலும் சிறப்பானது.

ஏன் என்று கேட்டால்?

"SUMANGALA STEEL" உற்பத்தி ஆரம்பித்து 38 ஆண்டுகள் ஆகின்றன.

இவ்வளவு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து ஸ்டீல் உற்பத்தி செய்து வரும் ஒரே நிறுவனம் "SUMANGALA TMT " மட்டுமே! .

கட்டிடங்களின் பலத்தை மேம்படுத்த "SUMANGALA"வின் அடுத்த சிறப்பு தயாரிப்பான "SUMANGALA TMT 550D CRS" கம்பிகளை பொங்கலன்று ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் குறும்படத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம்.

இக்குறும்படம் "தமிழர்களின் பெருமையையும், பண்பாட்டையும்" பறைசாற்றும் என்று முழுமையாக நம்புகிறோம். பார்த்து மகிழுங்கள்!

இந்த சிறப்பான தயாரிப்பை ஒரு குறும்படமாக பொங்கலன்று(14 ஆம் தேதி) தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம், அமரன் திரைப்படத்திலும், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு" நேரடி நிகழ்ச்சியிலும் விளம்பரத்தை குடும்பத்துடன் கண்டுகளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நீங்கள் ரசித்ததை தொழில் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும், இதை பொங்கல் வாழ்த்தாகவே FORWARD செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்!

"SUMANGALA TMT 550D CRS" கம்பிகளின்

"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" 

Full View

மேலும் செய்திகள்