ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; இறுதிப்போட்டியில் ஆண்ட்ரி ரூப்லெவ் - ஹூபர்ட் ஹர்காக்ஸ் மோதல்..!!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆண்ட்ரி ரூப்லெவ் மற்றும் ஹூபர்ட் ஹர்காக்ஸ் விளையாட உள்ளனர்.

Update: 2023-10-15 09:32 GMT

image courtesy; AFP

ஷாங்காய்,

12-வது ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ரஷிய வீரரான ஆண்ட்ரி ரூப்லெவ், போலந்து நாட்டை சேர்ந்த ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் விளையாட உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்