பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது

Update: 2022-05-28 17:33 GMT

Image Courtesy : AFP 

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் மைக்கேல் யெமர் விளையாடினர்.

பரபரப்பான இந்த போட்டியில் சிட்சிபாஸ் ஆதிக்கம் செலுத்தினார் .இதனால் சிட்சிபாஸ் 6-2,6-2,6-1, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் தொடரின் 4 வது சுற்றுக்கு முன்னறினார் 

Tags:    

மேலும் செய்திகள்