ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

Update:2023-10-04 06:34 IST
Live Updates - Page 5
2023-10-04 01:06 GMT

ஆசிய விளையாட்டு போட்டி:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி தொடரின் 12-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்