லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

Update:2023-10-02 06:50 IST
Live Updates - Page 4
2023-10-02 01:21 GMT

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டில் 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டு தொடரின் 10வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்