பாகிஸ்தான் மண்ணில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மணற்சிற்பம்.....!!!

பாகிஸ்தானில் உள்ள கோலியின் தீவிர ரசிகர்கள் இந்த மணற்சிற்பத்தை உருவாக்கி உள்ளனர்.;

Update: 2023-09-04 10:15 GMT

புது டெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாகிஸ்தானில் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக பலுசிஸ்தான் பகுதியில் அவரது உருவத்தை மணலில் மணற்சிற்பமாக உருவாக்கி உள்ளனர். தற்போது அந்த புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்