ஐ.பி.எல். வீராங்கனைகள் ஏலம் மும்பையில் 13-ந் தேதி நடக்கிறது

வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update: 2023-02-02 20:33 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிக்கான 5 அணிகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டு விட்டன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்