கரீபியன் லீக் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை

முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை, 20 வயதே ஆன ஷ்ரேயங்கா பாட்டீல் பெற்றுள்ளார்.;

Update: 2023-07-02 12:45 GMT

ImageCourtesy : Shreyanka Patil Twitter 

மகளிர் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை, 20 வயதே ஆன ஷ்ரேயங்கா பாட்டீல் பெற்றுள்ளார். ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கும் கரீபியன் லீக் தொடரில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக ஷ்ரேயங்கா பாட்டீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமாவதற்கு முன்பாகவே, சர்வதேச லீக் தொடரில் அறிமுகமாகும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் ஷ்ரேயங்கா பாட்டீல் பெற்றுள்ளார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்