லைவ் அப்டேட்: உலகக்கோப்பை 2-வது அரையிறுதி - ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு

Update:2023-11-16 14:17 IST
Live Updates - Page 2
2023-11-16 10:21 GMT

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த வீரர் பட்டியலில் குயிண்டன் டிகாக் முதல் இடம் பிடித்தார். அவரது பந்து வீச்சில் 8 முறை ஆட்டமிழந்துள்ளார்.

2023-11-16 09:56 GMT

முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 14 ஓவர்கள் முடிவில் 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடிய நிலையில், மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2023-11-16 09:33 GMT

முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

2023-11-16 09:21 GMT

பத்து ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 18 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 

2023-11-16 08:51 GMT

உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்