ஆசிய விளையாட்டு : மகளிர் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் முதலில் பேட்டிங்
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.;
பெய்ஜிங்,
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று காலை 6.30 மணிக்கு மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தின் அரையிறுதி போட்டி தொடங்கியது. இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது.