திதியும்.. கணபதியும்..

திதி வழிபாடு என்பது நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் பின்பற்றும் வழக்கமாக இருக்கிறது.;

Update:2023-08-22 21:12 IST

திதிகளின் படி வழிபாடு செய்தால் வளமான வாழ்வு வந்து சேரும் என்பார்கள். ஒவ்வொரு திதிக்கும் விநாயகர் வழிபாடும் இருக்கிறது. திதிகளையும், அதற்கான கணபதியையும் இங்கே பார்ப்போம்.

பிரதமை - பால கணபதி

துவிதியை - தருண கணபதி

திருதியை - பக்தி கணபதி

சதுர்த்தி - வீர கணபதி

பஞ்சமி - சக்தி கணபதி

சஷ்டி - துவிஜ கணபதி

சப்தமி - சித்தி கணபதி

அஷ்டமி - உச்சிஷ்ட கணபதி

நவமி - விக்ன கணபதி

தசமி - ஷிப்ர கணபதி

ஏகாதசி - ஹேரம்ப கணபதி

துவாதசி - லட்சுமி கணபதி

திரயோதசி - மகா கணபதி

சதுர்த்தசி - விஜய கணபதி

அமாவாசை - நித்திய கணபதி

பவுர்ணமி - நித்திய கணபதி

Tags:    

மேலும் செய்திகள்