சித்தர்களின் வாழ்நாள்
சித்தர்களில், 18 பேர் முக்கியமானவர்கள். அவர்கள் வாழ்ந்த கால அளவைப் பற்றி இங்கே அறியலாம்.;
அகத்தியர் - 5 யுகம் 7 நாட்கள்
பதஞ்சலி -4 யுகம் 48 நாட்கள்
கமலமுனி -4 ஆயிரம் வருடம் 48 நாட்கள்
திருமூலர் - 3 ஆயிரம் வருடம் 13 நாட்கள்
குதம்பை முனிவர் - 1,800 வருடம் 16 நாட்கள்
கோரக்கர் - 880 வருடம் 11 நாட்கள்
தன்வந்திரி - 800 வருடம் 32 நாட்கள்
சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாட்கள்
கொங்கணர் - 800 வருடம் 16 நாட்கள்
சட்டமுனி - 800 வருடம் 14 நாட்கள்
வான்மீகர் - 700 வருடம் 32 நாட்கள்
ராமதேவர் -700 வருடம் 6 நாட்கள்
நந்தீஸ்வரர் -700 வருடம் 3 நாட்கள்
இடைக்காடர் - 600 வருடம் 18 நாட்கள்
மச்சமுனி - 300 வருடம் 62 நாட்கள்
கருவூரார் - 300 வருடம் 42 நாட்கள்
போகர் - 300 வருடம் 18 நாட்கள்
பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாட்கள்