சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

Update: 2022-08-16 17:00 GMT

சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

Tags:    

மேலும் செய்திகள்