சாராயம் விற்ற பெண் கைது

சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-12 19:30 GMT

அரூர்:-

அரூரை அடுத்த ஏ.கே.தண்டாவில் சாராயம் விற்ற பத்மா (வயது 55) என்பவரை அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பத்மா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்