சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

வில்லிபத்திரி கிராமத்தில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

Update: 2023-09-10 22:19 GMT

விருதுநகர் அருகே வில்லிபத்திரி கிராமத்தில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆதலால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Tags:    

மேலும் செய்திகள்